கோவில்களில் வன்னிமர வழிபாடு செய்வது ஏன்?
ADDED :3884 days ago
வன்னிமரம் சனீஸ்வரருக்கு உரியது. இதனை வழிபட்டால் சனிதோஷம் அகலும். வன்னி மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வன்னி விநாயகரை சனிக்கிழமையில்வழிபட்டால் கிரகதோஷம் அகலுவதோடு, திருமணத்தடை நீங்கும். விஜயதசமியன்று மாணவர்கள் வன்னிமரத்தை வழிபட்டால் கல்வி வளம் பெருகும்.