மண்டல பூஜை நிறைவு!
ADDED :4130 days ago
சேத்தூர்: சேத்தூர் மேட்டுப்பட்டி காமக்கம்மாள் கோயிலில் மே 1ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மண்டல பூøஐ நடந்தது.பூøஐயின் நிறைவு நாளான நேற்று மாலை காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து நான்கு வீதிகள் வழியாக வந்தனர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.