உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பருமகுரு பெருமான் ஸ்ரீமத் சாது சுவாமிகளின் குருபூஜை விழா!

பருமகுரு பெருமான் ஸ்ரீமத் சாது சுவாமிகளின் குருபூஜை விழா!

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியில், உடைச்சாமி என்கிற பருமகுரு பெருமான் ஸ்ரீமத் சாது சுவாமிகளின் 6 ம் ஆண்டு குருபூஜையும், அன்னதானமும் நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு, மாணிக்க குருக்கள், காந்தி பூசாரி தலைமையில் அர்ச்சனைகள், அபிஷேகங்கள் நடந்தன. நிகழ்ச்சியில் ஆணைசேரி, வெங்கலகுறிச்சி, கீழக்குளம், பருக்கைகுடி, வெண்ணீர் வாய்க்கால் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டனர். சுப்பிர மணியன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !