உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது உண்மையா?

மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது உண்மையா?

உண்மை தான். மனதைப் பொறுத்தே பாவ, புண்ணியம் மனிதனுக்கு உண்டாகிறது. மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது என்பதால், மறுபிறவி இல்லாமல் போவது உண்மையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !