உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்வினை என்று ஏதும் இருக்கிறதா?

செய்வினை என்று ஏதும் இருக்கிறதா?

இது முற்காலத்தில் எதிரிகளை அழிக்கும் நோக்கில் மாந்த்ரீகர்கள் மூலம் செய்யப்பட்டது. இப்போது இதெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. 48 நாள் மலைக்கோவிலில் தீபமேற்ற தோஷம் அகலும். யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என தினமும் 108 முறை ஜெபிக்க எதிரி பயம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !