உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா துவக்கம்!

பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா துவக்கம்!

சேலம்: அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி, முகூர்த்த கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முகூர்த்த கம்பம் நடும் விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் பலபட்டரை மாரியம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !