உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா!

முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா!

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. விழாவை  முன்னிட்டு 21ம் தேதி சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து 24ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,  அதனைத் தொடர்ந்து செடல் திருவிழாவும் நடக்கிறது. இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !