உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குதிரை வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு!

குதிரை வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு விழாவை முன்னிட்டு 5 ம் நாளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !