உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்!

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்!

தாடிக்கொம்பு:சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. தெப்ப உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !