உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஞ்ஞான வளர்ச்சியால் ஆன்மிக ஈடுபாடு குறைந்துள்ளதா?

விஞ்ஞான வளர்ச்சியால் ஆன்மிக ஈடுபாடு குறைந்துள்ளதா?

விஞ்ஞானம் உண்மையை வெளியுலகில் தேட முயற்சிக்கிறது. ஆன்மிகமோ உண்மையை தனக்குள்ளேயே தேடுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அருட்சக்தி இருப்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்வர். ஆன்மிகத்தில் மூடநம்பிக்கை சேரும் போது மட்டுமே விஞ்ஞானம் அதை மறுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !