உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரக்காணம் அழகுமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மரக்காணம் அழகுமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மரக்காணம் : மரக்காணத்தில் அழகுமுத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 13ம் தேதி கணபதி பூஜை, தன பூஜை, நவக் கிரக சாந்தி, கோபூஜை நடந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு ஐயப்பன் கோவில் மேல் உள்ள கலசத் திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு ஆராதனை செய்தனர். இரவு அலங் காரத்தில் ஐயப்பன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !