வீட்டில் எப்போது கணபதி ஹோமம் செய்யலாம்?
ADDED :3816 days ago
கிரகப் பிரவேசத்தன்று மட்டுமே கணபதி ஹோமம் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு ஒரு முறையாவது இதைநடத்தினால் எல்லா செயல்களும் தங்கு தடையின்றி நடக்கும். சுபநிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடந்தேறும். நீண்ட நாள் விருப்பம் பூர்த்தியாகும்.