ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3795 days ago
சேலம்: சேலம், கருங்கல்பட்டி, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையையொட்டி, ‘கஜலட்சுமி’ அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் சவுடேஸ்வரி அம்மன் அருள்பாலித்தார்.