உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோயிலில் புற்றில் பால் ஊற்றி பெண்கள் வழிபாடு!

அகத்தீஸ்வரர் கோயிலில் புற்றில் பால் ஊற்றி பெண்கள் வழிபாடு!

அகத்தீஸ்வரர் கோயில்: ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோயில்களில் மட்டும் தான் பெண்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம், ஆனால் சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மட்டும் ஆடி மாதம் செவ்வாய் கிழமை விழா சிறப்பானது. இக்கோயிலில் அமைந்துள்ள நாகத்தம்மன் கோயில் புற்றில் ஏராளமான பெண்கள் பால், முட்டை ஊற்றியும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டியும் தங்கள் தோஷங்கள் நீங்க நாகங்களின் சிலைகளுக்கு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !