இன்றைய சிறப்பு!
ADDED :3734 days ago
ஆவணி 17, செப்.3: குரு வழிபாட்டு நாள், வயலுக்கு வேலி அமைக்க நல்லநாள், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.