பிரமிடு வடிவ கருவறை
ADDED :5290 days ago
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரின் அருகே உள்ளது பாண்ட மங்கலம். இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் கருவறை பிரமிடு வடிவில் அமந்துள்ளது. 96 வகையான மூலிகைகள் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது இங்கு விசேஷம். இந்த மூலிகை அபிஷேகத்தினால் பக்தர்களின் பல்வேறு நோய்கள் குணமாகி, விரைவில் நலம் பெறுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு!