சொர்க்கத்தின் சாவி இவர் கையில்!
ADDED :3681 days ago
ரோம் நாட்டில் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி ஜேன்ஸ் என்ற கடவுளின் பெயரால் ஏற்பட்டது. ஜேன்ஸ் என்ற ஜனவரி கடவுளையே இந்நாட்டு மக்கள் விநாயகராக நினைக்கின்றனர். இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. அதில் ஒன்று யானை முகம். மற்றொன்று மனித முகம். இவர் கையில் சாவி உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்காக சொர்க்கத்தின் வாசலை திறப்பார் என்பது நம்பிக்கை. கோதுமையும், திராட்சை ரசமும் இவருக்குரிய படையல். இவரை விவசாய தெய்வமாக மக்கள் கருதுகின்றனர்.