மகாபைணி திருவிழா!
ADDED :3758 days ago
மியான்மரில் (பர்மா) புத்த மத கோவில்களிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்குள்ள விநாயகர் சிலைகளுக்கு நான்கு கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பார். மகாபைணி என்ற பெயரில் விநாயகர் சதுர்த்திவிழாவும் கொண்டாடப்படுகிறது.