மாலை விளக்கேற்றும் நேரத்தில் உறங்கலாமா?
ADDED :3770 days ago
மாலை மட்டுமில்லாமல் வீட்டில் விளக்கேற்றும் எந்த நேரத்திலும் துõங்குவது கூடாது. தெய்வீகமான இந்த வேளையில் குடும்பத்தினர் அனைவரும் கூட்டு வழிபடுவது செய்வது நல்லது.