கெட்டுப்போன அறுவர்கள்
ADDED :5184 days ago
தொட்டுக் கெட்டவன் - பஸ்மாசுரன்தொடமல் கெட்டவன் - ராவணன்சொல்லிக் கெட்டவன் - விஸ்வாமித்திரன்சொல்லாமல் கெட்டவன் - அரிச்சந்திரன்கொடுத்துக் கெட்டவன் - கர்ணன்கொடுக்காமல் கெட்டவன் - துரியோதனன்.