அஷ்டமத்துச்சனி
ADDED :5290 days ago
அஷ்டமத்துச் சனி என்பது அவரவர் ஜாதகத்திலேயே ஜென்ம சந்திரனுக்கு எட்டாமிடத்தில் சனி அமைகிற காலம் மட்டும் அஷ்டமத்துச் சனி என்று நினைக்கக்கூடாது. உலகிலேயே எட்டாமிடத்து சனிகளாக மூன்று பேர் இருக்கிறார்கள்.
காலையில் பல்கலைநூல் கல்லாத தலைமகனும்
ஆலையெரி போன்ற அயலானும் - சால
மனைக்கட்டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி - ஒளவையார்.