உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறை வழிபாட்டிற்குரிய ராகங்கள்

இறை வழிபாட்டிற்குரிய ராகங்கள்

அதிகாலை பூஜை : பூபாளம், காவேரி, மலைய மாருதம், சக்ரவாகம்
காலை பூஜை : பிலஹரி, கேதாரம், தன்யாசி
மதிய பூஜை : சுருட்டி, மதியமாவதி, மணிசங்கு
மாலை பூஜை : சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, மோஹனம்
இரவு பூஜை : காம்போதி, தோடி, பைரவி, அனந்தபைரவி
பள்ளியறை பூஜை : நீலாம்பரி, தாளகீர்த்தனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !