பிரசன்ன வெஙகட் ரமண பெருமாள் கோவிலில் கருட சேவை!
ADDED :3669 days ago
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வளையப்பட்டி பிரசன்ன வெஙகட் ரமண பெருமாள் கோவிலில், புரட்டாசி விழாவை முன்னிட்டு பெருமாள் கருட சேவையில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.