உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீலைய சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

சீலைய சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

கூடலூர்: கூடலூர் சீலைய சிவன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர். தயிர் சாதம், சாம்பார் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !