அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவது எப்படி?
ADDED :3831 days ago
ஐஸ்வர்யமே வாழ்வின் நோக்கம். அந்த ஐஸ்வர்யங்கள் எட்டாகும். வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனலெட்சுமி, தான்யலெட்சுமி, தைரியலெட்சுமி ஜெயலட்சுமி, வீரிய லெட்சுமி, சந்தானலெட்சுமி கஜலெட்சுமி, வித்யாலெட்சுமி, என்னும் அஷ்ட லட்சுமிகளை, இந்த வரலட்சுமி விரத விழாவில் ஒட்டு மொத்தமாக, ஒரே நேரத்தில் வழிபட்டு பலனை அடையலாம்.