உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் உண்டியல் மூலம் 51லட்சம் வருமானம்

மதுரை மீனாட்சி கோயிலில் உண்டியல் மூலம் 51லட்சம் வருமானம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல்கள் இணை கமிஷனர் நடராஜன் மேற்பார்வையில் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கம் 51 லட்சத்து 23 ஆயிரம், 413 கிராம் தங்கம், 345 கிராம் வெள்ளி, 219 வெளிநாட்டு ரூபாய் (டாலர்கள்) பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !