உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா!

காமாட்சியம்மன் கோவிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில், காலபைரவர் ஜென்மாஷ்டமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.  பொள்ளாச்சி விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில், அஷ்டமி திதியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி,  காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !