வெளி மாவட்ட பக்தர்களுக்கு தேநீர் பந்தல்
ADDED :3652 days ago
டி.கல்லுப்பட்டி, :வெளி மாவட்ட, மாநில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு டி.கல்லுப்பட்டி வழியாக இரவு செல்கின்றனர். இவர்களுக்காக போலீசாரும், வேன் ஓட்டுனர் சங்கத்தினரும் பஸ் ஸ்டாண்ட் முன் தேநீர் பந்தல் அமைத்துஉள்ளனர். இதனை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.