உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

தலைவாசல்: தலைவாசல் அருகே, ஆறகளூரில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று மதியம் 3 மணியளவில், மாரியம்மன் ஸ்வாமி தேர் முக்கிய வீதி வழியாக வலம் வந்தது. இவ்விழாவில் ஆறகளூர், தியாகனூர், பெரியேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !