உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹரித்வாரில் புனித நீராடி பக்தர்கள்

ஹரித்வாரில் புனித நீராடி பக்தர்கள்

ஹரித்வார் : மகர சங்கராந்தியை முன்னிட்டு ஹரித்வாரில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர். நதிக்கரையில் சிறப்பு பூஜைகள் செய்தும் மகரசங்கராந்தியை மக்கள் வரவேற்று வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !