உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரசேகர சுவாமி கோயிலில் தை தெப்ப உற்சவம்

சந்திரசேகர சுவாமி கோயிலில் தை தெப்ப உற்சவம்

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன. 24ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபி ஷேகமும் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிம்மா சனத்தில் தீர்த்தவாரி மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !