இன்றைய சிறப்பு!
ADDED :5161 days ago
ஆவணி4(ஆகஸ்ட்21): கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், ஆவணி முதல் ஞாயிறு. கண்ணபிரானுக்கு வெண்ணெய்,சீடை நைவேத்யம் செய்து வழிபடுதல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல் சிறப்பைத்தரும்.