இன்றைய சிறப்பு!
ADDED :5160 days ago
ஆவணி6(ஆகஸ்ட்23): பாஞ்சராத்ர ஜெயந்தி, வாஸ்துநாள், பெரியவாச்சான்பிள்ளை திருநட்சத்திரம், கண்ணபிரானுக்கு வெண்ணெய், சீடை நைவேத்யம் செய்து வழிபடுதல், காலை 7.23- 7.59 மணிக்குள் வாஸ்து பூஜை செய்ய நல்லது சிறப்பைத்தரும்.