உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெண்ணாடம்: பெண்ணாடம் கிழக்கு ரதவீதி சன்னதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்தது.  அதன் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, அபிஷே  கம், மகா தீபாராதனை, தொடர்ந்து, மாலை சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !