உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தேரோட்டம்!

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தேரோட்டம்!

திருவான்மியூர்: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சென்னை, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நச்டந்தது. இதில்,  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !