உள்ளூர் செய்திகள்

காதில் ஓலை!

திருவாரூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள பாமணி ஆற்றங்கரையில் உள்ளது வாசுதேவர் கோயில். இங்கு ஒரு காதில் ஓலையும், மற்றொன்றில் குண்டலமும் அணிந்து கையில் கோலுடன் பசுமீது சற்றே சாய்ந்த நிலையில் ருக்மணி- சத்யபாமாவுடன் உற்சவமூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !