கீரா மந்திர்
ADDED :3871 days ago
தில்லியிலிருந்து 80 கி.மீ தொலைவில் மதுராபிருந்தாவன் சாலையில் அமைந்துள்ளது. கீரா மந்திர் இங்கு கண்களில் ஒளி, உதடுகளில் விஷ்மம் என்று வசீகர முகத்துடன் கூடிய கிருஷ்ணரை தரிசிக்கலாம். கோயில் சுவரில் பகவத்கீதை சம்ஸ்கிருதமொழியில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.