உள்ளூர் செய்திகள்

அவதார தலம்!

யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கத்ரகேஷவ்தேவ் என்ற கோயில் சிறிய சிறைச்சாலைக்கு மேலே எழுப்பப்பட்டுள்ளது. அந்தச் சிறைச்சலைதான் கிருஷ்ணரின் அவதாரதலம். கிருஷ்ண ஜன்மஸ்தான் என்றழைக்கப்படும் இந்த இடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !