அரூப அம்மன்!
ADDED :3871 days ago
கரூர் அருகே திருமங்கலம் என்ற கிராமத்தில் அருங்கரை அம்மன் கோயில் உள்ளது. இது அம்மன் கோயில் என்றாலும் உள்ளே அம்மன் உருவம் எதுவுமில்லை. விநாயகர் மட்டுமே உள்ளார், அம்மனை அரூபமாகத்தான் தரிசிக்கமுடியும். பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. பெண் குழந்தையாக இருந்தாலும் இந்தக் கோயிலில் அனுமதிப்பது இல்லை வெளியே நின்றுதான் அவர்கள் தரிசனம் செய்யவேண்டும்.