மட்டைத் தேங்காய் பிரார்த்தனை
ADDED :3871 days ago
காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூரில் தனது காலை தன் சிரசின் மீதே வைத்து ஆனந்த நர்த்தனமிடுகிறார் அஞ்சனை மைந்தன். இங்கு மட்டைத் தேங்காய் பிரார்த்தனை புகழ்பெற்றது.