உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்ண பரம்பரை!

கர்ண பரம்பரை!

கர்ணம் என்றால் காது என்று பொருள் எழுதப்படாமல் ஒருவர் சொல்லி ஒருவர் என்று செவிவழியாக வந்த கதைள்தான் கர்ண பரம்பரைக் கதைகள். கேட்பதற்கு கொடூரமாக இருப்பதுதான் கர்ண கடூரம். காதுகளில் குண்டலத்தோடு பிறந்தவன் என்பதால் கர்ணன் என்று பெயர் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !