உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமங்கள் அர்த்தங்கள்!

நாமங்கள் அர்த்தங்கள்!

கண்ணன் அழுக்கைப் போக்குபவன் கோவிந்தன் - பசுக்களுக்கு காவலன் மதுசூதனன் - மது என்ற அரக்கனை அழித்தவன் மாதவன்- மகாலட்சுமியின் மணாளன் மாதவன் - யது குலத்தில் தோன்றியவன், அச்சுதன் - தனது நிலைகளிலிருந்து வழுவாதவன், ஜனார்த்தனன் - மக்களால் துதிக்கப்படுபவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !