முருகனுக்கு வடைமாலை
ADDED :3871 days ago
ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் அருள்புரியும் முருகனுக்கு வடைமாலை சாற்றி வழிபட செவ்வாய்தோஷம் நீங்கும்; திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை!