தீராத நோய் தீர..
ADDED :3871 days ago
அதிராம்பட்டினத்தில் உள்ள அபயவரதீஸ்வரரை வழிபடுவோர்க்குத் தீராத நோயெல்லாம் தீரும்; எம பயம் அகன்று தேக பலமும் ஆயுள் பலமும் கூடும் என்பர்.