பைரவ வழிபாடு!
ADDED :3871 days ago
யார் முந்தைய மூன்று பிறவிகளில் ஒரு பிறவியிலாவது பழுத்த சிவனடியாராகவோ, சித்தர் ஒருவரின் சீடராகவோ, இருந்தார்களோ அவரே இந்தப் பிறவியில் பைரவ வழிபாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற இயலும் என்பது சித்தர்களின் வாக்கு!