உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர..

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர..

கும்பகோணம் அருகில் திருக்கூடலூரில் வையம் காத்த பெருமாள் எனும் ஜகத்ரட்சகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலின் பின்புறம் பலாமரம் உள்ளது. இந்த மரத்தில் பலாப்பழங்களுக்கு நடுவே, சங்கு வடிவம் உள்ளது. தானாகவே தோன்றிய இந்த சங்கு உருவத்திற்கு மஞ்சள் பூசி, விளக்கேற்றி வழிபட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் ஒன்றுசேர்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !