தேங்காய்த் துருவல்!
ADDED :3871 days ago
ஸ்ரீரங்கம் கோயிலில் தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. அந்த சத்தத்தைக் கேட்டால் சயனத்தில் இருக்கும் ரங்கநாதர் எழுந்து விடுவார். என்பதால் நைவேத்தியமாக தேங்காய்த்துருவலையே படைக்கிறார்கள்.