பூவோடு எடுத்தல் இன்று நிறைவு
ADDED :3583 days ago
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது முதல், பூவோடு எடுத்தல் துவங்குகிறது. ஏப்., 22ம் தேதி திருவிழா கொடியேற்றப்பட்டது. அன்று முதல், பொதுமக்கள் பூவோடு எடுத்து, நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர். இன்று பூவோடு எடுத்தல் நிறைவடைவதால், நேர்த்திக்கடன் செலுத்தும் பொதுமக்கள் இன்றிரவு, 10:00 மணி வரை, பூவோடு எடுக்கலாம், என, கோவில் செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.