மாகாளியம்மன் கோவிலில் தீ சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன்!
ADDED :3582 days ago
கோவை: கோவை பூமார்க்கெட் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டிஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர்.