தேனி வேப்பிலைகாரியம்மன் கோயில் பூக்குழி விழா!
ADDED :3586 days ago
தேனி: தேனி வேப்பிலைகாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கிய நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.